கழுத்து வலி, மூட்டுவலி குணமாக...
முருங்கைக் கீரையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சில நாட்களுக்கு சூப்பு போல குடிக்கலாம். ருசிக்கு மிளகு சீரக தூள் கொஞ்சம் போட்டுக்கலாம், கழுத்து வலி, மூட்டுவலி நிரந்தரமாக குணமாகும்.
சர்க்கரை வியாதி, சளி, ஆஸ்துமா, இரத்தசோகை(ஹீமோகுளோபின்). உடல்சூடு, மலச்சிக்கல், தலைமுடி வளர்ச்சியின்மை, நரைமுடி, அல்சர், வாய்ப்புண், பற்கள் உறுதியின்மை. தலைவலி, தாய்பால் சுரப்பின்மை இதெல்லாம் கூட குணமாகிவிடும்.
0
Leave a Reply